யாழ் கிராம சேவகர் ஒருவரின் திருவிளையாடல் அம்பலம்!
யாழ். நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியொன்றில் கடமையாற்றிவரும் கிராமசேவகர் ஒருவர் தனது கையொப்பம் இல்லாமல் பதவி முத்திரையை மட்டும் இட்டு மரணச் சான்றிதழ் வழங்கியுள்ளார். குறித்த கிராமசேவகர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் அங்கு கடமையாற்றும் குறித்த கிராம சேவையாளரின் உதவியாளர் கிராமசேவகரின் பதவி முத்திரை பாவித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed